Translate

Thursday, 24 December 2015

விதைகள்

விதைகள் - இளைஞர்களின் ஒருமித்த குரலில் ஒருங்கினைந்த ஒரு புதிய தொடக்கத்தின் வித்து ...

ஆம்... இது இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு... அரசியல் என்பது நாட்டை ஆள்வதற்காக அல்ல, நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதே அரசியல். இதை மக்களுக்கு புரிய வைத்து மக்கள் பணியில் பல சாதனை படைத்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட உருவான ஒரு இளைய தலைமுறை மக்களின் அமைப்பு... 

No comments:

Post a Comment